தலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

9

தலைமை அறிவிப்பு:
ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070108 | நாள்: 07.07.2019 | நாம் தமிழர் கட்சி

தலைவர் – பழ.சக்திவேல் – 10403774960
துணைத் தலைவர் – பொ.மோகன் – 10404382666
துணைத் தலைவர் – அ.தமிழ்ச்செல்வன் – 10405050194
செயலாளர் – ப.சந்திரகுமார் – 32154864843
இணைச் செயலாளர் – இ.அந்தோணி – 10359695721
துணைச் செயலாளர் – நா.செகநாதன் – 10405843062
பொருளாளர் – பூபதி – 10403368018
செய்தித் தொடர்பாளர் – இரா.கார்த்திக் – 10405959802

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.