தலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦

111

 

நாள்: 17.07.2019

தலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦ | நாம் தமிழர் கட்சி

தலைவர்               –      க.சிவராஜ்               –     05350515556

துணைத் தலைவர்            –      ரா.சீனிவாசன்           –               05336516345

துணைத் தலைவர்            –      சி.நாகராஜன்            –               05336987899

செயலாளர்             –      பெ.கண்ணன்             –     05350094587

இணைச் செயலாளர்    –      து.நவநீதன்             –      05336292541

துணைச் செயலாளர்    –      ரா.தீபக்                 – 05336056630

பொருளாளர்                  –      சு.சந்தோஷ்குமார்        –      05336236556

செய்தித்தொடர்பாளர்    –      கே.ராஜ்கமல்            –     05354869115

மேற்காண் அனைவரும் கடந்த சூலை 12,  பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில் அணைக்கட்டு தொகுதியின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

மாநிலக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 17-07-2019, நாம் தமிழர் கட்சி – அணைக்கட்டு தொகுதிப்  பொறுப்பாளர்கள் பட்டியலை (க.எண்: 201907012௦ ) வெளியிட்டுள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு : ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070121