தலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060097 | நாள்: 25.06.2019
தலைவர் – ஆ.கணேசன் – 00317422337
துணைத் தலைவர் – ஏ.பாலமுருகன் – 00317349590
துணைத் தலைவர் – ப.செந்தில்குமார் – 00317779742
செயலாளர் – இமானுவேல் – 00317891375
இணைச் செயலாளர் – சீமான் சுரேஷ் – 00674716537
துணைச் செயலாளர் – வே.சரவணன் – 00317731089
பொருளாளர் – வெ.சரவணன் – 00317642426
செய்திதொடர்பாளர் – இராஜ்குமார் – 00317904017
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 25-06-2019 நடைபெற்ற திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வின் அடிப்படையில் அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி