தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096

52

தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096 | நாள்: 25.06.2019

தலைவர்               –      பூ.விஜய்ஆனந்த்              –      00314508874

துணைத் தலைவர்      –      அ.புனிதராசு                   –               00482553856

துணைத் தலைவர்      –      ஜெ.மைக்கேல் பிரான்சிஸ்     –               00314372124

செயலாளர்             –      ப.ஆனந்த்                     –      00314835374

இணைச் செயலாளர்    –      கோ.கார்த்திக்                 –      00314768534

துணைச் செயலாளர்    –      ஏ.பெருமாள்                   –      00580485538

பொருளாளர்            –      மா.பூமிநாதன்                 –      00314681559

செய்திதொடர்பாளர்     –      நெ.பார்த்திபன்                 –      00315378402

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 25-06-2019 நடைபெற்ற கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வின் அடிப்படையில் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்