அரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு

117

அரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு

அரசியலில் பெண்களின் மேம்பாடு என்ற தலைப்பில், 30.௦6.2019 அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கலைந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையினர் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் அனுபவங்களை திறமைகளை பகிர்ந்துகொண்டனர்.