அறிவிப்பு: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | க.எண்: 2019050080 | நாள்: 01.05.2019
பொறுப்பாளர் | தொடர்பு எண் |
1. வெற்றிக்குமரன் | 9842177999 |
2. செங்கண்ணன் | 8220551176 |
3. மகாதேவன் | 8110015727 |
4. விசயக்குமார் | 9042952500 |
5. மருதுமுத்து | 7904589546 |
6. தமிழ்மணி | 9787851122 |
7. மாணிக்கம் | 7708966452 |
8. இருளாண்டி | 7373976805 |
9. சுந்தர் கணேஷ் | 9787440330 |
10. பாண்டித்துரை | 8344774500 |
11. ஆறுமுகம் | 9944786826 |
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள், மேற்காணும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நாட்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவேண்டும் என்பதனை கேட்டறிந்து அதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறும்; தங்குமிடம், உணவு உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்