நாம் தமிழர் மகளிர் பாசறையினரின் பரப்புரைப் பேரணி – இராயபுரம்

36

நாளை 13-04-2019 பிற்பகல் 2:30 மணியளவில் இராயபுரம் தொகுதி, 51 வது வட்டம், கல்லறை சாலை சந்திப்பு, பெரிய பாளையத்தம்மன் கோவில் அருகில் நாம் தமிழர் மகளிர் பாசறையினரின் பரப்புரைப் பேரணி  நடைபெறவிருக்கிறது. நாம் தமிழர் மகளிர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கவும்

முந்தைய செய்திசிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திவிவசாயி சின்னம் – பரப்புரைப் பாடல்! – புறப்படு தம்பி புறப்படு!