நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,பதினான்காம் நாள் (07-04-2019) | நாம் தமிழர் கட்சி
07-04-2019 ஞாயிறு மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தி.புவனேஸ்வரி அவர்களை ஆதரித்தும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஹேமலதா அவர்களை ஆதரித்து இராமநாதபுரம்,அரண்மனை வாசல் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வே.சக்திப்பிரியா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகப்பிரியா அவர்களை ஆதரித்து சிவகங்கை, அரண்மனை வாசல் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
நமது சின்னம் “விவசாயி”
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 408