தலைமை அறிவிப்பு: இன எழுச்சி அரசியல் மாநாடு – 2019

102

தலைமை அறிவிப்பு: இன எழுச்சி அரசியல் மாநாடு – 2019 | நாம் தமிழர் கட்சி

அன்பிற்குரியவர்களுக்கு..!

வணக்கம், நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு வருகின்ற ஜூன் 01 அன்று மராத்திய மாநிலம் (மும்பை) சார்பாக நெல்லையில் நடக்கவிருக்கிறது. அதுசமயம், கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், அனைத்துப் பாசறை நிர்வாகிகளும் அவர்களுக்கு முழுமுதற் ஒத்துழைப்புத் தந்து களப்பணியாற்றிடவும், அந்நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடித்திடவும் பங்கெடுப்பைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

உறவோடு பேச:

மாநில ஒருங்கிணைப்பாளர் : நெல்லை சிவக்குமார் – 9344555520
மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் : கனக மணிகண்டன் – 9833288377
மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் : ம.கென்னடி – 9967672875
மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் : பொன்.இனவாழவன் – 8268112220
மராத்திய மாநில இளைஞர் பாசறை செயலாளர் (மும்பை): சி.அமரன் – 9321770086
மராத்திய மாநிலம் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் (மும்பை): மோகன் – 9967800377
மராத்திய மாநில வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் :
முனைவர் பழனி முருகேசன் – 8169280859
மும்பை கிழக்கு மாவட்டச் செயலாளர் : அந்தோனி தமிழன் – 9892727955
மும்பை மத்திய மாவட்டச் செயலாளர் : மீ.ஐய்யப்பன் – 9892727955
மும்பை தெற்கு மாவட்டச் செயலாளர் : க.காந்தி – 8898185459