சுற்றறிக்கை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம்

82

சுற்றறிக்கை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு:

எண் நாள் நேரம் தொகுதி
(பொதுக்கூட்ட இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
தங்குமிடம்
1 04-05-2019 சனி மாலை 05 மணி திருப்பரங்குன்றம்
இரவு 08 மணி திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம்
2 05-05-2019 ஞாயிறு மாலை 05 மணி ஒட்டப்பிடாரம்
இரவு 08 மணி ஒட்டப்பிடாரம் ஒட்டப்பிடாரம்
3 06-05-2019 திங்கள் மாலை 05 மணி ஒட்டப்பிடாரம்
இரவு 08 மணி ஒட்டப்பிடாரம் திருப்பரங்குன்றம்
4 07-05-2019 செவ்வாய் மாலை 05 மணி திருப்பரங்குன்றம்
இரவு 08 மணி திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி
5 08-05-2019 புதன் மாலை 05 மணி அரவக்குறிச்சி
இரவு 08 மணி அரவக்குறிச்சி சூலூர்
6 09-05-2019
வியாழன்
மாலை 05 மணி சூலூர்
இரவு 08 மணி சூலூர் சூலூர்
7 10-05-2019 வெள்ளி மாலை 05 மணி சூலூர்
இரவு 08 மணி சூலூர் அரவக்குறிச்சி
8 11-05-2019 சனி மாலை 05 மணி அரவக்குறிச்சி
இரவு 08 மணி அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம்
9 12-05-2019 ஞாயிறு மாலை 05 மணி திருப்பரங்குன்றம்
மாலை 06 மணி திருப்பரங்குன்றம்  ஒட்டப்பிடாரம்
10 13-05-2019 திங்கள் மாலை 05 மணி ஒட்டப்பிடாரம்
இரவு 08 மணி ஒட்டப்பிடாரம் அரவக்குறிச்சி
11 14-05-2019 செவ்வாய் மாலை 05 மணி அரவக்குறிச்சி
இரவு 08 மணி அரவக்குறிச்சி சூலூர்
12 15-05-2019 புதன் மாலை 05 மணி சூலூர்
இரவு 08 மணி சூலூர்
13 16-05-2019
வியாழன்
மாலை 05 மணி விரைவில் அறிவிக்கப்படும்
இரவு 08 மணி விரைவில் அறிவிக்கப்படும்
14 17-05-2019 வெள்ளி பிற்பகல் 03 மணி – மாலை 06 மணி விரைவில் அறிவிக்கப்படும்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி, ஏற்பாடுகளை விரைந்து செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ள இடம், தங்குமிடம் குறித்த தகவல்களை தலைமை அலுவலகத்திற்குக் கட்டாயமாக தெரியபடுத்தவும். +044-43804084


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா? மானத்தமிழினம் இதை மறந்து போவதா?
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாவட்டவாரியாக இடைத்தேர்தல் களப்பணி விவரம்