தலைமை அறிவிப்பு:  மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030047

97

தலைமை அறிவிப்பு:  மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் க.எண்:2019030047 | நாம் தமிழர் கட்சி

தலைவர்                   – மு.இடிமுரசு(02309476557)

துணைத் தலைவர்          – து.சங்கர்(02309501192)

துணைத் தலைவர்         – அ.சுரேஷ்(02174662203)

செயலாளர்                 – இரா.தமிழ்பிரபு(02734823824)

இணைச் செயலாளர்       – ச.தமிழினியன்(17973834652)

துணைச் செயலாளர்       – ஏ.வெங்கடேஷ் பாபு(02309634048)

பொருளாளர்               – க.சுந்தரவடிவேல்(02309837159)

செய்தித் தொடர்பாளர்      – ந.சங்கர்(02309276985)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக இன்று 21-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: நியமன அறிவிப்புகள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. 19-03-2019 அன்று வெளியிடப்பட்ட க.எண்: 2019030034 மற்றும் 2019030035 அறிவிப்புகள் திரும்பப்பெறப்பட்டது.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி