தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051

235

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051 | நாம் தமிழர் கட்சி

தலைவர்              –     மு.கலைசூரியன்  (13470776034)

துணைத் தலைவர்      –     த.வரதராசன்(13470306103)

துணைத் தலைவர்      –     செ.கார்த்திகேசன்            –     13470999943

செயலாளர்             –     சி.காளிதாசன்                –     13470099986

இணைச் செயலாளர்     –     மு.கவியரசன்                –     13470369627

துணைச் செயலாளர்     –     மா.ஜார்ஜ் பீட்டர்             –     13470090323

பொருளாளர்           –     முகமது ரியாஸ்              –     14470182647

செய்தித் தொடர்பாளர்   –     இரா.மணிகண்டன்            –     14470960515

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     இரா.மோகன்ராஜ்            –     14470289757

மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     பிரேம் பிரசன்னா            –     00325506995

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     ஜா.ரேகா                   –     13470065277

வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     தமிழ்செந்தில்                –     13470424515

தொழிற்சங்கம் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     க.ஜெயசீலன்                –     11463143770

கலை, இலக்கிய, பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     இரா.சிலம்பரசன்             –     13470902435

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     தங்கமணி                   –     13470392749

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்