தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030049

994

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030049 | நாம் தமிழர் கட்சி

தலைவர்              –     மு.இராஜேஷ்(16898065572)

துணைத் தலைவர்      –     து.ஜெயராஜ்(18809880826)

துணைத் தலைவர்      –     செ.பிரபு(16875491173)

செயலாளர்             –     நா.ராஜா(11199707838)

இணைச் செயலாளர்     –     கா.ஆதித்தன்(14476144399)

துணைச் செயலாளர்     –     ஆ.தூ.நிசார்(10772616411)

பொருளாளர்           –     சு.இராமேசுக்குமார்(14476194931)

செய்தித்தொடர்பாளர்    –     மா.சுரேசு(14476109760)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     ரா.வேல்ராசு(14483850366)

இணைச் செயலாளர்     –     வை.கார்த்தி(10412051787)

துணைச் செயலாளர்     –     தெ.கவிஅரசன் (17361312862)

மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     முகமது மிஸ்பாகுதீன்(11920775346)

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     செ.கொடிமலர்(11878384685)

வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     பொ.செல்வகுமார் (13207573127)

இணைச் செயலாளர்     –     ம.சதிஷ் (14483533927)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக

இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030046
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030050