தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030041 | நாம் தமிழர் கட்சி

146

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030041 | நாம் தமிழர் கட்சி

தலைவர்                   – நாகராஜ்                  –     06465889919

துணைத் தலைவர்           – ரஸ்க்கின் பால்ராஜ்    –     06372568213

துணைத் தலைவர்           – அண்ணாதுரை             –     06372620915

செயலாளர்                  – க.மாதவன்                –     06363544691

இணைச் செயலாளர்          – கவிராஜ்                  –     13999019347

துணைச் செயலாளர்          – கார்த்திக்                  –     06372062023

பொருளாளர்                – விஸ்வநாத்                 –     06372385295

செய்தித் தொடர்பாளர்        – சந்தோஷ்            –     06372303209

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – மதன்                     –     06372168039

இணைச் செயலாளர்          – அருண்குமார்              –     06465849439

மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – விஜய்                    –     06465044203

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – விஜயகுமாரி               –     06372532155

இணைச் செயலாளர்          – மாலினி                   –     06372743334

துணைச் செயலாளர்          – சுமதி                     –     06372542562

வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – சிவராஜ்                  –     06372160099

இணைச் செயலாளர்          – ஐய்யனார்                 –     16791317263

தொழிலாளர் நலச்சங்கப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – சரவணன்                 –     06372969148

இணைச் செயலாளர்          – விஜயராஜ்                 –     15620369256

துணைச்  செயலாளர்         – முகமத் பாஷா             –     06465949622

மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – அவினாஸ் ராஜன்           –     06372292170

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை தொகுதிப்

பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி