தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (வானூர், திண்டிவனம்) | க.எண்: 2019030055

6

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (வானூர், திண்டிவனம்) | க.எண்: 2019030055 | நாள்: 21.03.2019

மாவட்டத் தலைவர்     –     ச.விஜயலட்சுமி         –     04284019578

மாவட்டச் செயலாளர்    –     பா.பேச்சிமுத்து         –     14477308056

மாவட்டப் பொருளாளர்  –     மு.சோபின்             –     04379074406

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

மாவட்டச் செயலாளர்    –     கா.கல்வி              –     04553723507

மாவட்ட இணைச் செயலாளர்  –     மு.வரதராஜன்     –     04379439517

மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

மாவட்டச் செயலாளர்    –     ம.செல்வம்             –     16122631455

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.புரட்சி வாழ்த்துகள்!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

vilupuram-kizhakku-mavattam-2019-03-21