தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028 | நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் – க.சுஜீவன் – 67097601904
துணை ஒருங்கிணைப்பாளர் – ஆ.சிறீகாந்த் – 14445228305
செயலாளர் – கு.தேவன் – 18280708707
துணைச் செயலாளர் – ஆ.கிருஷ்ணராஜ் – 10709329810
பொருளாளர் – இ.முகுந்தன் – 12123133757
சட்ட ஆலோசகர் – நே.பிரசாந்தன் – 17423809612
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் ஜெர்மனி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார். (க.எண்: 2019030028)
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி