தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

க.எண்: 2022030140

நாள்: 25.03.2022

அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாநில இணைச்செயலாளர் வருண் சுப்ரமணியம் 08399437404
மாநில துணைச்செயலாளர் மோ.துவாரகன் 16494200262
மாநிலப் பொருளாளர் கோ.பிரதீப் குமார் 13655146530
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள்
கோயம்புத்தூர் இரா.ரூபன் தமிழன் 11421397180
சென்னை தி.பாலமுருகன் 01331828415
விழுப்புரம் மு.செல்வம் 18424721986
மயிலாடுதுறை நா.சிவராமகிருஷ்ணன் 14276248238
திருப்பூர் வ.இரமேஷ் 12167680840

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி