09-02-2019 சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை #SeemanSpeech #Thiruvannamalai #Muthukumar
வலையொளி:
நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுக்கும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நேற்று (09-02-2019) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை, காந்தி நகர் திடலில் நடைபெற்றது.