சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
கடந்த 01-02-2019 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் (க.எண்: 2019020007) அறிவிக்கப்பட்ட தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள், எதிர்வரும் 20-02-2019 புதன்கிழமை முதல் தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டு மண்டல/மாவட்ட/ தொகுதிவாரியாகக் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து மாவட்டவாரியாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.
மாவட்டவாரியாக தொகுதிக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் விவரம்,
மண்டலம் | மாவட்டங்கள் | குழுப் பொறுப்பாளர்கள் |
சென்னை மண்டலம் | 1. சென்னை
2. திருவள்ளூர் 3. காஞ்சிபுரம் 4. விழுப்புரம் 5. திருவண்ணாமலை 6. வேலூர் 7. கடலூர் |
நா.சந்திரசேகரன்
தமிழ் முழக்கம் சாகுல் அமீது இரா.அன்புத்தென்னரசன் அமுதாநம்பி இரா.இராவணன் த.சா.இராஜேந்திரன் ஆ.செகதீசன் மு.இ.ஹுமாயூன் கபீர் வா.கடல்தீபன் இரா.இரமேஷ்பாபு ச.சுரேசுகுமார் |
திருச்சி மண்டலம் | 1. திருச்சி
2. பெரம்பலூர் 3. அரியலூர் 4. தஞ்சாவூர் 5. திருவாரூர் 6. நாகப்பட்டினம் 7. கரூர் 8. புதுக்கோட்டை |
தமிழ் முழக்கம் சாகுல் அமீது
இரா.இராவணன் மு.இ.ஹுமாயூன் கபீர் ச.கல்யாணசுந்தரம் மணி.செந்தில் ச.சுரேசுகுமார் |
கோவை மண்டலம் | 1. கோயம்பத்தூர்
2. திருப்பூர் 3. நீலகிரி 4. ஈரோடு 5. சேலம் 6. தர்மபுரி 7. கிருஷ்ணகிரி 8. நாமக்கல் |
ச.சிவக்குமார்
செ.வெற்றிக்குமரன் ஆ.செகதீசன் ச.கல்யாணசுந்தரம் ராசா அம்மையப்பன் வா.கடல்தீபன் |
மதுரை மண்டலம் | 1. மதுரை
2. தேனி 3. திண்டுக்கல் 4. சிவகங்கை 5. விருதுநகர் 6. ராமநாதபுரம் 7. தூத்துக்குடி 8. திருநெல்வேலி 9. கன்னியாகுமரி |
நா.சந்திரசேகரன்
கா.கலைக்கோட்டுதயம் ச.சிவக்குமார் செ.வெற்றிக்குமரன் களஞ்சியம் சிவக்குமார் த.சா.இராஜேந்திரன் மு.இ.ஹுமாயூன் கபீர் இராம.கோட்டைக்குமார் |
எனவே, தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி