புதுச்சேரி மாநிலம் – இலாசுப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019020017

86

அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம் – இலாசுப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019020017 | நாம் தமிழர் கட்சி

தலைவர் – மொ.பேயத்தேவன்(47306535281)

துணைத் தலைவர்  – இரா. ஜனார்த்தனன்(47306732346)

செயலாளர் – ப. நிர்மல்சிங்(47306029940)

துணைச் செயலாளர்  – அகஸ்டின்(47306201257)

பொருளாளர் – ப.ந.ஆசைதம்பி(47306739602)

செய்தித்தொடர்பாளர் – முகமத் பிஸ்முல் அலிம்(47915265617)

மேற்காண் அனைவரும் புதுச்சேரி மாநிலம், இலாசுப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் (க.எண்: 20190200177) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசூழலியல் போராளி முகிலன் எங்கே? தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021