நாம் தமிழர் நாள்காட்டி! – செயற்பாட்டு வரைவு மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு | விலை ரூ.100 மட்டுமே
—————————————————–
நாம் தமிழர் கட்சியின் சார்பாக வெளியிடப்படும் நாள்காட்டி (Daily Calender) மற்றும் மாத நாள்காட்டி(Monthly Calender) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்நாள்காட்டிகளில் தமிழ் முன்னோர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், செய்திகள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நாள்காட்டிகளை தொகுதி சார்பாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் மொத்தமாகவோ, சில்லறையாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
நமது கட்சியின் கொள்கைகளை அனைத்து தமிழர்களின் இல்லங்களிலும் கொண்டுசேர்க்க உறுதியேற்போம்.
தனி நாள்காட்டி விலை ரூ.100 மட்டுமே.
மொத்தமாக வாங்க தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
எண் 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 600116
தொடர்பு எண்: 044-43804084 / +91-9500767589
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி