வேட்பாளர் அறிவிப்பு: திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – 2019

192

வேட்பாளர் அறிவிப்பு: திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – 2019

வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திவேளான் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார்-புகழ் வணக்கம்
அடுத்த செய்தி.நிலவேம்பு சாறு வழங்குதல்-நம்மாழ்வார் மலர்வணக்கம்