தமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை நினைவேந்தல் – சீமான் நினைவுரை

64

தமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை அவர்களின் நூல் வெளியீடு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு இன்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் (சீனிவாசா திரையரங்கம் அருகில்) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று புகழ் வணக்கவுரையாற்றினார்

https://www.facebook.com/media/set/?set=a.1156289821197910&type=1&l=1914220a32