தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இரா.பூபதிராஜா (01337301441) அவர்களை இன்று (26-12-2018), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி