மாவீரர் நாள் 2018 : மாபெரும் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் | சீமான் எழுச்சியுரை

247

மாவீரர் நாள் 2018 : மாபெரும் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் முன்வைத்த இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, 27-11-2018 (செவ்வாய்கிழமை) மாலை 04 மணியளவில், தஞ்சாவூர் புறவழிச்சாலையில் உள்ள பரிசுத்தம் பொறியியல் கல்லூரி அருகில் உள்ள பிரிகேடியர் பால்ராஜ் திடலில் நடைபெற்றது.

சீமான் வீரவணக்கவுரை:

[WRGF id=72150]

முந்தைய செய்திகாவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
அடுத்த செய்திகொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமை! – சீமான்