முகப்பு தலைமைச் செய்திகள்

ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு

354

கட்சி செய்திகள்: ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 62ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 13-10-2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை கிண்டி, தியாகிகள் நினைவிடத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

உடன் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, தொகுதிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பு:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு – சிறை
அடுத்த செய்திசென்னை – கள்ளிக்குப்பம் குடியிருப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு