செய்தி : வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

798

செய்தி : வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2018), சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திசிறுமிகளுக்கு எதிரானப் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்