அவசர அறிவிப்பு:
மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதால் பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கானப் பணிகள் நிறைய எஞ்சியுள்ளன.
பெரும் நெருக்கடிக்குள் இந்நிகழ்வைப் பேரெழுச்சியாக நடத்தவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் களப்பணியாற்ற வாய்ப்பிருந்தால் உடனடியாக சென்னை பெருங்குடியில் உள்ள #YMCA திடலுக்கு வரவும்.
தொடர்புக்கு: +91 9940611111 / 98847 88888
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி