அறிவிப்பு: 21 வருடங்களாக சிறை கொட்டடியில் இருந்து உயிர்நீத்த ரிஸ்வான் – சீமான் அஞ்சலி | கோவை

60

அறிவிப்பு:

21 வருடங்களாக சிறை கொட்டடியில் இருந்து உயிர்நீத்த ஆயுள் தண்டனை சிறைவாசி ரிஸ்வான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 12-03-2018 மதியம் 3 மணிக்கு கோவை விரைகிறார்.

நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

— தலைமை அலுவலக செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிரு.வி.க நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திஅண்ணா நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்