தலைமை அறிவிப்பு: சேலம் மாவட்டம் தீபக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு

32

தலைமை அறிவிப்பு: சேலம் மாவட்டம் தீபக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு | நாம் தமிழர் கட்சி

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த தீபக்குமார் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு அதிகாரப்பூர்வமாக கட்சியில் எந்தப் பொறுப்பும், பதவியும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இவருடன் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி