சுற்றறிக்கை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிக்குழு மாவட்டவாரியாக அமைத்தல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி
|
இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படவேண்டிய மாவட்டங்கள் |
|||
| வட்டம் | வட்டப் பொறுப்பாளர் | தொடர்பு எண் | மாவட்டம் |
| 38 | ஜெகன் | 9600079168 | வேலூர் மாவட்டம் |
| கிருஷ்ணகிரி மாவட்டம் | |||
| கௌரி சங்கர் | 9841064107 | தருமபுரி மாவட்டம் | |
| திருவண்ணாமலை மாவட்டம் | |||
| 39 | டில்லிபாபு | 9884523508 | விழுப்புரம் மாவட்டம் |
| சேலம் மாவட்டம் | |||
| செல்வகுமார் | 9962168009 | நாமக்கல் மாவட்டம் | |
| ஈரோடு மாவட்டம் | |||
| 40 | சம்பத் | 9444125013 | திருப்பூர் மாவட்டம் |
| நீலகிரி மாவட்டம் | |||
| மணிகண்டன் | 8248078484 | கோயம்புத்தூர் மாவட்டம் | |
| திண்டுக்கல் மாவட்டம் | |||
| 41 | ஆனந்த்பாபு | 8608741914 | கரூர் மாவட்டம் |
| திருச்சிராப்பள்ளி மாவட்டம் | |||
| முருகேசன் | 9962629199 | பெரம்பலூர் மாவட்டம் | |
| அரியலூர் மாவட்டம் | |||
| கடலூர் மாவட்டம் | |||
| 42 | ரவி | 9566120956 | நாகப்பாட்டினம் மாவட்டம் |
| திருவாரூர் மாவட்டம் | |||
| ஸ்ரீதர் | 8072634457 | தஞ்சாவூர் மாவட்டம் | |
| புதுக்கோட்டை மாவட்டம் | |||
| 43 | சிதம்பரம் | 8667624558 | சிவகங்கை மாவட்டம் |
| மதுரை மாவட்டம் | |||
| சூர்யா | 8072645211 | தேனி மாவட்டம் | |
| விருதுநகர் மாவட்டம் | |||
| 47 | சதாம் | 9003555217 | இராமநாதபுரம் மாவட்டம் |
| தூத்துக்குடி மாவட்டம் | |||
| விஜி | 9962079122 | திருநெல்வேலி மாவட்டம் | |
| கன்னியாகுமரி மாவட்டம் | |||
நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான நமது தேர்தல் பரப்புரைப் பணிகள் கடந்த 01-12-2017 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 08-12-2017 மாலை நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலிருந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை வீதிப் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டத்தில் உள்ள உறவுகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் பணி பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு தேர்தல் பரப்புரையில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் பங்கேற்க இயலாத மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்கூட்டியே தலைமையகதிற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும்.
குறிப்பு: வெளியூரிலிருந்து தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபடவுள்ள உறவுகளுக்கு 09-12-2017 சனிக்கிழமை காலை முதல் உறவுகள் தங்குவதற்கு இடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்குமிடம்: பர்மா 24 மனை தெலுங்கு செட்டியார் இன மாளிகை,
எண் 45,சுப்புராயச் செட்டி தெரு,
(மகாராணி திரையரங்கம், சர். தியாகராஜா பூங்கா அருகில், பழைய வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் எதிரில்) சென்னை – 600021.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084




