இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

102

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – வடகாடு | நாம் தமிழர் கட்சி

இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று 30-12-2017 (சனிக்கிழமை)மாலை 4 மணிக்கு புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வடகாடு, திலீபன் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்து: இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றினார்.

முந்தைய செய்திஅறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – வடகாடு
அடுத்த செய்திநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் சீமான்