ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017)

96

ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017)

அமீரக ஒருங்கிணைப்பாளர்கள்                

 1. நூர் முகம்மது ஜமால்
 2. திருமாறன்

ஆன்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள்

 1. விசுவநாதன்
 2. நவநீதன்

நிதி பொறுப்பாளர்கள்             

 1. இரவிவர்மன்
 2. அபுதாபி விஜயகுமார்

இணையதள பாசறை பொறுப்பாளர்கள்

 1. அமீர் அலி
 2. நாகராசன்
 3. சக்தி கணேசன்

கலை பண்பாட்டு பாசறை பொறுப்பாளர்கள்

 1. தமிழ் பாலதீபன்
 2. அமல் ராஜ்
 3. அருஞ்சுனை இராசன்

மண்டலப் பொறுப்பாளர்கள்

அபுதாபி மண்டலம்                

 1. முத்துகிருஷ்ணன்
 2. இராதாகிருஷ்ணன்
 3. தாஸ் பொன்னுசாமி

துபாய் மண்டலம்

 1. செந்தமிழன் செந்தில்
 2. சிவா
 3. பாலசந்தர்

சார்ஜா மண்டலம்

 1. கிறிஸ்டோபர்
 2. தமிழ் ராசன்

அஜ்மான் மண்டலம்

 1. ஜான் பீட்டர்

புஜைரா மண்டலம்

 1. இக்பால்

 

இவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நாம் தமிழர் உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம்

 


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி