அறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர் | நாம் தமிழர் கட்சி
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 158ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்தும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாளை 07-07-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மீஞ்சூரில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.
இடம்: கடை வீதி, மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம்
தொடர்புக்கு: +91-9092617178 / 9600709263
வலைதளம்: https://goo.gl/4fvKHM
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084