21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை

40

21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | நாம் தமிழர் கட்சி

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற 21-04-2017 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் (அண்ணா சிலை அருகில்) நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று புகழ்வணக்கவுரையாற்றுகிறார்.

நாள்: 21-04-2017, வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி

இடம்: திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகில்

தொடர்புக்கு: 9092617178 / 7418509826 / 8754731769


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி