14-4-2017 அம்பேத்கர் பிறந்தநாள் : சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செய்கிறார் சீமான் – பெரம்பூர்

54

14-4-2017 அம்பேத்கர் பிறந்தநாள் : சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செய்கிறார் சீமான் – பெரம்பூர் | நாம் தமிழர் கட்சி

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 126ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 14/04/2017 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, பெரம்பூர், முத்தமிழ் நகர், அம்பேத்கர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்ய உள்ளார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி