உழவு இல்லையேல்! உலகு இல்லை!
உழவுத்தொழில் தாழ்வு அல்ல! வாழ்வு!
விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணிக்கு,
இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (துறைமுகம்)
இந்தியத் தலைநகரில் திருவோடு ஏந்தி, தெருவோடு நிற்கவிட்டவர்களை மறந்து போகலாமா?
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
வாருங்கள் உறவுகளே!
—
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி