24-03-2017 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர் – சீமான் சிறப்புரை

65


தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்திற்கு பத்திர பதிவு செய்ய உரிய பதில் தர வலியுறுத்தி இன்று 24-03-2017 காலை 10:30 மணிக்கு அம்பத்தூர், உழவர் சந்தை அருகில் (வட்டாச்சியர் அலுவலகம் ) தமிழ்நாடு வீடு, மனைகள் விற்பனையாளர்கள், முகவர்கள் முன்னேற்ற சங்கம் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.