இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் – முதற்கட்ட பணிகள் | நாம் தமிழர் கட்சி
===============================================================
20-03-2017 திங்கள்கிழமை, காலை 11 மணிக்கு, வேட்பாளர் பெயர் அறிவிப்பு நிகழ்வு, சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
21-03-2017 செவ்வாய்க்கிழமை, காலை 11 மணிக்கு, தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, இராதாகிருஷ்ணன் நகர்
22-03-2017 புதன்கிழமை, காலை 10 மணிக்கு, வேட்புமனு தாக்கல்
23-03-2017 வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு, வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம், இராதாகிருஷ்ணன் நகர்
அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முகப்பு தலைமைச் செய்திகள்