க.இலட்சுமணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்

32

க.இலட்சுமணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்
===========================

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட இல.மகாதேவன் அவர்களின் தந்தை க.இலட்சுமணன் அவர்கள் நேற்று 26-12-2016 காலை 10 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இறுதி மரியாதை மற்றும் கண்ணீர் வணக்கம் செலுத்தினார்.

27-12-2016
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி