தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லிக்குப்பம்( புதுச்சேரி) ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் இன்று 03-11-2016 பரிசிலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வேட்பாளர்கள் பட்டியல்
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் அ.நல்லதுரை
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
கு.அரவிந்த்
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
இல.மகாதேவன்
நெல்லித்தோப்பு (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
இரா. இரவி அண்ணாமலை
– நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலக செய்திக்குறிப்பு