26-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | செந்தமிழன் சீமான் இல்லம்
====================================================
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளையொட்டி இன்று 26-11-2016 சனிக்கிழமை, காலை 11 மணிக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இல்லத்தில் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றுவருகிறது.
இடம்: செந்தமிழன் சீமான் இல்லம், 26வது தெரு, அஷ்டலட்சுமி நகர், (வழி: ஆலப்பாக்கம் மதுராவயல் சந்திப்பு, ஆலப்பாக்கம் சாலை, மீனாட்சி பல் மருத்துவக்கல்லூரி அருகில்)
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி