திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்
======================================
நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கானத் இடைத்தேர்தலையொட்டி 13.11.2016 மற்றும் 14.11.2016 ஆகிய நாட்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் மேற்கொள்ளவிருக்கின்றப் பரப்புரை பயணத்திட்டத்தின் விபரம் பின்வருமாறு:
நாள்: 13.11.2016
———————
மாலை 04:00 மணி – கீழக்குயில்குடி விலக்கு, நாகமலைப்புதுக்கோட்டை
மாலை 05:00 மணி – வேடர்புளியங்குளம், பாரதிநகர்
மாலை 07:00 மணி – மந்தை திடல், கூத்தியார்குண்டு
இரவு 08:00 மணி – விளாச்சேரி, பேருந்து நிறுத்தம் அருகில்
இரவு 09:00 மணி – திருநகர் 2வது பேருந்து நிறுத்தம் அருகில்
நாள்: 14.11.2016
———————
மாலை 04:00 மணி – ஐராவதநல்லூர்
மாலை 05:00 மணி – சிந்தாமணி கலையரங்கம்
இரவு 07:00 மணி – பனையூர் முனியாண்டி கோயில்
இரவு 08:00 மணி – வலையங்குளம் மந்தை திடல்
இரவு 09:00 மணி – திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தம்
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி