தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்
======================================
நடைபெறவிருக்கும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கானத் தேர்தலையொட்டி 15.11.2016 , 16.11.2016 மற்றும் 17.11.2016 ஆகிய நாட்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தஞ்சாவூர் தொகுதியில் மேற்கொள்ளவிருக்கின்றப் பரப்புரை பயணத்திட்டத்தின் விபரம் பின்வருமாறு:
நாள்: 15.11.2016
——————
மாலை 04:00 மணி – கல்லுக்குளம்
மாலை 04:45 மணி – அண்ணா நகர்
மாலை 05:30 மணி – ஆா்.ஆா் நகர்
மாலை 06:30 மணி – மருத்துவ கல்லூரி 3வது வாசல்.
இரவு 07:30 மணி – வல்லம் சீரணி அரங்கம் (பொதுக்கூட்டம்)
நாள்: 16.11.2016
——————
மாலை 04:00 மணி – வாக்கு சேகரிப்பு – தொடர்வண்டி நிலையம், காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கலங்கம், சிவகங்கை பூங்கா (பரப்புரை), மேலவீதி, வடக்கு வீதி, கொடிமரத்துமூலை (பரப்புரை), கரந்தை (பரப்புரை).
இரவு 08:00 மணி – அப்ரகாம் பண்டிதர் சாலை (பொதுக்கூட்டம்)
நாள்: 17.11.2016
——————
மாலை 03:00 மணி – வாக்கு சேகரிப்பு – சிவகங்கை பூங்காவில் தொடங்கி தெற்கு வீதி, கீழவீதி, கொண்டிராசபாளையம், வெ.பி.கோயில், கீழவாசல், காமராசர் சிலை அருகில் நிறைவு.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி