ஈழம் எங்கள் இனத்தின் தேசம் – கருத்தரங்கம் (சென்னை) | சீமான் கருத்துரை

21

“ஈழம் எங்கள் இனத்தின் தேசம்”​​ – கருத்தரங்கம் | சென்னை இலயோலா கல்லூரி
================================================

ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்திய “ஈழம் எங்கள் இனத்தின் தேசம்” கருத்தரங்கம் நேற்று 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, சென்னை இலயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி