17.10.2016 கவியரசு கண்ணதாசன் சிலைக்கு சீமான் மலர் வணக்கம் செய்கிறார் – தி.நகர்

44


17.10.2016 கவியரசு கண்ணதாசன் சிலைக்கு சீமான் மலர் வணக்கம் செய்கிறார் – தி.நகர்
——————————
கவியரசு கண்ணதாசன் அவர்களினுடைய 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 17-10-2016 காலை 10 மணிக்கு சென்னை, தியாகராயநகர், கோபதி நாராயணசுவாமி செட்டி (ஜி.என். செட்டி) சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார். அந்தப் பெருங்கவிக்குப் பெருமையோடு
நம் புகழ் வணக்கத்தைச் செலுத்த கூடுவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு முழு ஆதரவு
அடுத்த செய்தி18-10-2016 சீமான் தலைமையில் மாபெரும் தொடர்வண்டி மறியல் போராட்டம் – சென்னை