செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – சென்னை இராமபுரம் 27-08-2016

563

வீரத்தமிழச்சி செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 27-08-2016 அன்று சென்னை இராமபுரத்தில் (அரசமரம் அருகில்) நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து மாநில, மண்டல, மாவட்ட, நகர, வட்ட, ஒன்றிய, பகுதி, கிளை, மற்றும் பாசறை பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இடம்: சென்னை இராமபுரம் (அரசமரம் அருகில்)
நாள்: 27-08-2016 மாலை 5 மணிக்கு

நிகழ்ச்சி தொடர்புக்கு: 8695953169,9840953167