அண்ணா நகர், சைதாப்பேட்டை மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் – அறிவிப்பு

21

சுற்றறிக்கை

வணக்கம்!
நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா நகர் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் 27-08-2016 அன்று சனிக்கிழமை, காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சைதாப்பேட்டை மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மற்றும் 12 மணிக்கு நடைபெறகிறது. தொகுதி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவும்.
annanagar