தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு 07-07-2016 – அழைப்பு

92

அன்புடையீர் வணக்கம், வருகின்ற 07-07-2016, வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தமிழகம்,புதுவை,கர்நாடக மாநிலங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.