22-07-2016 அன்று திருவொற்றியூர் தொகுதியில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணியை விரைவாக முடிக்கவும் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆரம்ப பள்ளியில் செயல்படும் திருவொற்றியூர் கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தி மண்டல செயலாளர் வழக்கறிஞர் ர.கோகுல் தலைமையில் பெருந்திரளானோர் கலந்துகொண்ட கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைபாளர் ஐயா அன்புதென்னரசன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
முகப்பு தலைமைச் செய்திகள்